என்னைப் பற்றி…

தொழில்ரீதியாக பத்திரிக்கையாளர்.   கவிதைகள் எழுதுவதுண்டு.

கைப்பள்ளத்து நீர்: சுகுமாரனின் கவிதை வரி.

6 comments

 1. njramal · மார்ச் 14, 2010

  KAVITA MURALIDHARAN

  I WISH TO CONTACT YOU
  AS I NEED SOME HELP IN LITERARY CONTRIBUTIONS

  helpmankind@gmail.com

 2. அரவிந்தன் · ஏப்ரல் 1, 2010

  கைப்பள்ளத்து நீர் என்பது சுகுமாரனின் வரி அல்ல. கைப்பள்ளத்தில் தேக்கிய நீர் என்பதே அவர் எழுதிய வரி, அதிலிருந்து பெறப்பட்ட படிமமே கைப்பள்ளத்து நீர் என்பது. இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

  “சுகுமாரனின் கவிதை வரியிலிருந்து பெறப்பட்ட படிமம்“ என்று இதைத் திருத்தலாம்.

 3. BALAKRISHNAN · ஏப்ரல் 5, 2010

  இலக்கியப் பணி தொடர வாழ்த்துக்கள்!

 4. manoj · ஜூன் 26, 2010

  valthukkal kavitha

  manoj

 5. STALIN · ஓகஸ்ட் 8, 2010

  வணக்கம் கவிதா,
  இன்று கேணி கூடத்தில் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் அவசரமாக கிளம்பி விட்டீர்கள்…..
  இந்த பதிவை முடிந்த அளவு நண்பர்களுக்கு பகிர்த்து உதவ கேட்டுக்கொள்கிறேன்……

  http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html

  தோழமையுடன்…

  ஸ்டாலின் பெலிக்ஸ் .

 6. Krishnan Balaa · ஓகஸ்ட் 18, 2010

  வருக, எந்தன் முக நூலில்!

  நண்பரே’முக நூல்’ முகவரி யாளரே!
  நமக்கு முக நூல் “facebook ” என்பது:
  அண்மையில் உங்கள்,அக நூல், பார்த்தேன்;
  அகநூல்’என்றால் ‘விவரக் குறிப்பு”

  உங்களுக்கிந்த அழைப்பிதழ்,ஏற்பீர்!
  ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்வோம்;
  எங்கிருந்தாலும் நட்பில் தளைப்போம்:
  இணையதளத்தில் எண்ணத்தை உரைப்போம்!

  முன்பின் நமக்கு அறிமுகம் எதற்கு?
  முழுமை பெற்ற மனிதர்கள் என்றால்;
  அன்பின் அளவு ஆழம் செறிந்தது;
  அதில் நம் பயணம் கடல்போல் விரிந்தது!

  மனிதர்கள் நாம் இதில் முத்துக் குளிப்போம்;
  மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் உயிர் கொடுப்போம்;
  இனி யொரு விதியை எழுதிடச் செய்வோம்;
  எந்த நாளும் அதை நாம் காப்போம்!

  என்னைப்பற்றிக் கொஞ்சம் உமக்கு
  எழுதிச் சொல் கின்றேன்; இது
  தன்னைப் பற்றிய தற் பெருமைதான்;
  தாங்கிக் கொள் ளுங்கள்!

  வியக்க வைக்கும் வார்த்தைகளாலே
  வேள்விகள் செய்கின்றேன்;பிறர்
  மயக்கம் போக்கி மதி நலம் கூட்டி
  மனங்களை வெல்கின்றேன்!

  தயக்கம் இன்றி எழுதுக்கள் மூலம்
  தமிழைத் தருகின்றேன்;நலம்
  பயக்கும் நட்பில் என்றும் எந்தன்
  பணியைச் செய் கின்றேன்!

  புதிதாய் நல்ல எழுத்தைக் காணப்
  புகுவீர் என் முக நூல்; அதில்
  பதமாய்நல்ல படைப்புக்கள் கண்டு
  பாராட் டுரைப் பீரே!

  நட்புடன்,
  கிருஷ்ணன்பாலா
  7.8.2010 / 07:30 pm

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s